ABP Nadu Top 10, 14 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP NADU July 14, 2026 09:14 AM
  1. Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Morning Headlines, 13 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடர்பான தகவல்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். Read More

  4. ஈரானின் அரசுக்குச் சொந்தமான நூர் செய்தி நிறுவனத்தின்படி, ஈரானிய ராணுவமும், ஐஆர்ஜிசி-யும் அமெரிக்க இலக்குகள் மீது பெரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. Read More

  5. ட்ரெயின் படம் நன்றாக இல்லாவிட்டால் தன்னை செருப்பால் அடிக்கலாம் என்று மிஷ்கின் பேசியுள்ளார். Read More

  6. ட்ரெயின் படத்தில் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கினை புகழ்ந்து இயக்குனர் அமீர் பேசினார். Read More

  7. புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

  8. கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More

  9. Cancer Risk: தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More

  10. Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.