Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி நடக்கிறது. Read More
தொடர்ச்சியாக 13 நாட்கள் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான புதிய தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். இதற்கான முக்கிய காரணத்தை தெரிந்துகொள்ளலாம். Read More
ராயன் படத்திற்கு தேசிய விருது அளிக்கப்பட்டதற்கு எழுந்த விமர்சனத்திற்கு நடிகர் தனுஷ் பதில் அளித்துள்ளார். Read More
கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது சனம் ஷெட்டி பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு உண்டானது. Read More
தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More
புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More
Shopping cash vs card : ஷாப்பிங் செல்லும் போது குறிப்பிட்ட பொருட்களை வாங்க திட்டமிட்டு சென்ற பிறகு பை நிறைய துணிகள் மளிகை பொருட்கள் என பலவற்றையும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். Read More
போலி கேஒய்சி புதுப்பித்தல் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற இணையவழி மோசடிகளை எவ்வாறு கண்டறிவது, அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம். Read More