ABP Nadu Top 10, 19 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP NADU August 19, 2026 02:44 PM
  1. Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. கர்நாடகா மாநிலத்தில் 3 தமிழர்கள் வனத்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக முதல்வர் விஜயை, அம்மாநில முதல்வர் டி.கே.ஷிவக்குமார் பெயர் குறிப்பிடாமல் சாடியுள்ளார். Read More

  4. ஹார்முஸ் ஜலசந்தியை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனக் குறிப்பிடும் வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்ததை அடுத்து, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை மீதான அவரது உரிமைகோரல்களுக்கு சவால் விடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. Read More

  5. நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ.1 கோடி செலவில் தனி ஐடி விங் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  6. ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுனுடன் உருவாகும் ‘AA23’ படத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். Read More

  7. மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More

  8. மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More

  9. Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

  10. Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த ஒரு சில வாரங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.