ABP Nadu Top 10 Morning Headlines, 23 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
சென்னை - திருவனந்தபுரம் இடையேயான சாதாரண விமானக் கட்டணம் ரூ.5,853 ஆக உள்ள நிலையில், தற்போதைய பயணிகள் நெருக்கடியால் இதன் கட்டணம் ரூ.14,700 ஆக உச்சத்தை தொட்டுள்ளது. Read More
வாஷிங்டன் தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்முஸ் நீர்வழி மூடப்பட்டே இருக்கும் என்று ஈரான் கூறிவரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை \'புதிய அமெரிக்கப் பிரதேசம்\' என சித்தரிக்கும் வரைபடத்தை ட்ரம்ப் மீண்டும் பகிர்ந்துள்ளார். Read More
கண்ணம்மா படத்தில் நான் விந்தியாவின் அண்ணனாக நடித்திருப்பேன். அதில் ஒரு காட்சிக்காக கருணாநிதி எழுதிய வசனத்தை நான் மாற்றி பேசினேன் என நடிகர் வையாபுரி பேசியுள்ளார். Read More
மருத்துவராக வேண்டிய பிரசாந்த் நடிகராக ஆனது எப்படி? என்பதை அவரே மனம் திறந்து பேசியுள்ளார். Read More
Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. Read More
இயற்கையை நேசிப்போம்… பறவைகளைப் பாதுகாப்போம்… அவற்றுக்கும் நம்மைப் போலவே இந்த உலகில் வாழும் உரிமை உண்டு என்பதை உணர்வோம். - எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். Read More
Tamil Nadu Vetri Solar Scheme:சூரியசக்தி மின் நிலையங்களுக்கு 5 ஆண்டுக்கு மின்சார வரி விலக்கு, தமிழக அரசு அறிவிப்பு Read More