ABP Nadu Top 10, 19 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP NADU August 19, 2026 11:44 PM
  1. ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. \"இ-டிக்கெட் vs கவுண்டர் டிக்கெட்: வெயிட்டிங் லிஸ்டில் எந்த டிக்கெட்டுக்கு ரயிலில் அனுமதி உண்டு? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.\" Read More

  4. காசா மற்றும் ஈரான் மீது போர் தொடுத்து அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்ய வேண்டும் என்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டம் தோல்வியடைந்து வருவதாகத் தெரிகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், அவரது கட்சி பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. Read More

  5. Jailer 2 First Single : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது Read More

  6. இயக்குநராக கருப்பு படத்தின் வெற்றிக்குப் பின் ஆர் ஜே பாலாஜி பிரசாத் முருகேசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது Read More

  7. மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More

  8. மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More

  9. Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

  10. தங்கத்தின் விலை இன்று காலை குறைந்து மகிழ்ச்சி அளித்த நிலையில், மாலையில் அதிரடியாக விலை உயர்ந்து அதிச்சி கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம். Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.