ABP Nadu Top 10, 22 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP NADU August 22, 2026 09:14 AM
  1. ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Morning Headlines, 21 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. SBI அதன் வாடிக்கையாளர்களுக்கு 4 முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யும் போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இலவச வரம்பை வழங்கி இருந்தது. Read More

  4. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இருப்பினும், இதற்கு சீனாவும் ஈரானும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. Read More

  5. Sowcar Janaki Unknown Facts: தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள செளகார் ஜானகி இன்று காலமானார். Read More

  6. Sowcar Janaki Passes Away: 1950ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஷாவுக்காரு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சங்கரமஞ்சி ஜானகி. அந்த படத்தின் பெயர் இவரின் முன்னால் வந்து சௌகார் ஜானகியாக பிரபலமாக்கியது. Read More

  7. Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

  8. குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. Read More

  9. Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

  10. Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலையில் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் 1120 ரூபாய் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.