ABP Nadu Top 10, 26 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP NADU August 26, 2026 02:44 PM
  1. ABP Nadu Top 10 Morning Headlines, 26 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Indian Railways High Speed Test Track: ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) மூலம் சுமார் ₹967.07 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. Read More

  4. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். அந்த உரையாடலின்போது, ​​இந்த நெருக்கடியான சூழலில் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக புதின் உறுதியளித்தார். Read More

  5. Toxic Movie Release: பிரபல நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் நாளை உலகெங்கும் ரிலீசாகிறது. Read More

  6. ராக்கி பண்டிகையை முன்னிட்டு ஜிவா நகை நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட அதில் நடிகை கிருதி சனோன் நடித்திருந்தார்.  அதில் அவர் அணிந்த உடை சர்ச்சையை கிளப்பியது. Read More

  7. இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More

  8. Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

  9. குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

  10. Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சற்று தங்கத்தின் விலையானது குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம். Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.