ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
ஏறி இறங்கும் தங்கம் விலை
- ஆகஸ்ட் 4-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 120 அதிகரித்து 14360 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,14,880 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 5- ம் தேதி கிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் குறைந்து 14,190 ரூபாய்க்கும், சவரனுக்கு 1360 ரூபாய் குறைந்து 1,13,520 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 6-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.
- ஆகஸ்ட் 7-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 14,130 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,13,040 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 8-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கும் 1,120 ரூபாய் உயர்ந்து 1.14.160 ரூபாய்க்கு விற்பனை
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையாக ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 125 ரூபாய் குறைந்து 14,145 ரூபாய்க்கும், சவரனுக்கு 1000 ரூபாய் குறைந்து 1,13,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன.?
வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.