மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு- இன்றைய விலை நிலவரம் இதோ..
கு. அஜ்மல்கான் September 10, 2026 12:14 PM

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஆகஸ்ட் 5- ம் தேதி கிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் குறைந்து 14,190 ரூபாய்க்கும், சவரனுக்கு 1360 ரூபாய் குறைந்து 1,13,520 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 6-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.
  • ஆகஸ்ட் 7-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 14,130 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,13,040 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 8-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கும் 1,120 ரூபாய் உயர்ந்து 1.14.160 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 9-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 125 ரூபாய் குறைந்து 14,145 ரூபாய்க்கும், சவரனுக்கு 1000 ரூபாய் குறைந்து 1,13,160  ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து 14,255 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து 1,14,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.