ABP Nadu Top 10, 12 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP NADU September 12, 2026 11:44 PM
  1. ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Morning Headlines, 12 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவி வரும் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். Read More

  4. உக்ரைனுக்குள் ஐரோப்பியப் படைகளை அனுப்புவது, ரஷ்யாவுடன் போர் தொடுப்பதற்கு சமம் என்றும், ரஷ்யா ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தல் அல்ல என்றும் பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்தார். Read More

  5. Mandaadi: நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மண்டாடி படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Read More

  6. எடுத்தவுடன் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்த சுஹாஸ் படிப்படியாக முயற்சிகள் மேற்கொள்ள தொடங்கினார். அதன்படி சுஹாஸ் சாய் பிஸ்கட் என்ற தெலுங்கு யூடியூப் சேனலில் தன் முகத்தை வெளிக்காட்டினார். Read More

  7. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள்  நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். Read More

  8. Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More

  9. குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

  10. தங்கத்தின் விலை இன்று காலையில் அதிக அளவில் குறைந்த நிலையில், மாலையில் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலையை பார்க்கலாம். Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.