Amaran Trailer : சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் டிரைலர் வெளியானது
ராகேஷ் தாரா October 23, 2024 09:44 PM

அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறதுசிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவான பட என்று அமரன் படத்தை சொல்லலாம். மொத்தம் 120 கோடி ரூபாயில் இப்படம் உருவாகியுள்ளது.

அமரன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.