டீல் ஓகே.. மகாராஷ்டிராவில் அதிரடிக்கு தயாராகும் இந்தியா கூட்டணி.. விட்டுக்கொடுத்த ராகுல் காந்தி!
சுதர்சன் October 23, 2024 10:14 PM

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 85 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

மீதமுள்ள 33 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகள் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.