ஒயிட் பிரெட் அதிகம் சாப்பிட்டால் எந்த நோய் தாக்கும் தெரியுமா ?
Top Tamil News October 24, 2024 11:48 AM

பொதுவாக அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது முதல் சரியான தூக்கமின்மை ,மற்றும் உடல் பருமன் மற்றும் பரம்பரை சர்க்கரை  நோய்க்கு காரணம் என்று  கூறலாம் .இதை எப்படி தடுக்கலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.இதற்கு பச்சை காய்கறிகள் ,முழு தானியங்கள் ,கீரைகள் போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் .
2.மேலும் ஒயிட் பிரெட் ,குக்கர் சாதம் ,வெள்ளை அரிசி ,பாஸ்தா ,பூசணி ,பாப்கார்ன்,சக்கரை ,இனிப்பு பண்டங்கள் ,உப்பு அதிகம் உள்ள உணவுகள் ,ஆல்கஹால்  போன்றவற்றை ஒதுக்கி வைக்க வேண்டும் .


3.நமது மாறிவிட்ட உணவுப் பழக்கத்தால் இன்று பலருக்கு நீரிழிவு, ஹார்மோன் சமநிலையின்மை, உடல் பருமன் கோளாறுகள் உண்டாகி நோயுள்ள சமுதாயத்தை உருவாக்குகிறது
4.இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த ,சில உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு  உதவும்.
5.30 கிராம் பச்சை மிளகாய் மற்றும் சிறிது இஞ்சி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வரவும்  
6.மேலும், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தினமும் நீரில் ஊறவைத்து,விடுங்கள் . அந்த தண்ணீரை காலையில் குடித்து வர இது சர்க்கரை அளவை குறைக்க உதவும்

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.