BREAKING: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது… வெளியான அறிவிப்பு…!!
SeithiSolai Tamil October 28, 2024 09:48 PM

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது. குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9 அன்று நடைபெற்றது. இதில் 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனால் பலருக்கும் இந்நாளில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. tnpscresults.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.