BREAKING: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு…. பரபரப்பு….!!
SeithiSolai Tamil December 23, 2024 02:48 AM

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை. அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன.

குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது ஆண்டாக, இந்தாண்டும் டெல்லி மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.