இன்று ஜனவரி 1, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த மக்கள் கலைஞரின் நினைவிடத்தைப் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞரின் நினைவிடத்தில் ‘வெற்றி பயணம் தொடரட்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.