பொதுவாக நீராகாரத்தில் வைட்டமின் கே ,பி மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது .இது நம் வயிற்றல் உள்ள கெட்ட நுண்ணுயிரிகளை அழித்து ,நல்ல நுண்ணுயிரிகளை வாழ வைக்கிறது .மேலும் அல்சர் ,மல சிக்கல் போன்ற நோய்களை கொள்கிறது .
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. “காலையில் சிற்றுண்டியாக இந்த நீராகாரம் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. காலையில் சிற்றுண்டியாக இந்த நீராகாரம் குடிப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் நம் உடலில் உருவாகிறது.
3. காலையில் சிற்றுண்டியாக இந்த நீராகாரம் குடிப்பதால் உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. காலையில் சிற்றுண்டியாக இந்த நீராகாரம் குடிப்பதால் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. காலையில் சிற்றுண்டியாக இந்த நீராகாரம் குடிப்பதால். இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைத்து விடும் .
6. காலையில் சிற்றுண்டியாக இந்த நீராகாரம் குடிப்பதால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. காலையில் சிற்றுண்டியாக இந்த நீராகாரம் குடிப்பதால் அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
8. காலையில் சிற்றுண்டியாக இந்த நீராகாரம் குடிப்பதால் அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
9. காலையில் சிற்றுண்டியாக இந்த நீராகாரம் குடிப்பதால் எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.