உச்சகட்ட கிளாமரில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி… லேட்டஸ்ட் போட்டோவால் ஆடிப்போன ரசிகர்கள்…!!!
SeithiSolai Tamil January 11, 2025 03:48 PM

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தெலுங்கிலும் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், கட்டாக் குஸ்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் படங்களில் குடும்ப பாங்கான தோற்றத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.