ஏழு நோய்களை குணமாக்கும் இந்த பட்டை
Top Tamil News January 12, 2025 12:48 PM

பொதுவாக  ஒருவகை கேன்சர் நோய் வராமல் இலவங்கப்பட்டை பாதுகாக்கிறது ,மேலும் உடல் எடையை குறைக்கவும் ,பல் ஈறு பிரச்சினையை போக்கவும் ,ஆன்டி பாக்டீரியல் பிரச்சினையை போக்கவும் ,இலவங்கப்பட்டை பயன்படுகிறது .இதை டீயில் சேர்த்தும் குடித்து பயன்பெறலாம்
. இது தவிர பின்வரும்  நோய்களில் இலவங்கப்பட்டை குறிப்பாக நன்மை பயக்கும்.

1- செரிமான பிரச்சினைகள்
2- கொலஸ்ட்ரால் பிரச்சனை
3- இரத்த அழுத்த பிரச்சனை
4- சர்க்கரை நோய்
5- மாதவிடாய் பிரச்சனைகள்
6- மனநல பிரச்சனைகள்
7- சளி,குளிர் காய்ச்சல் ,வைரஸ் தொற்று

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.