Breaking: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. வேட்டி, சேலை குறித்து வெளியான சூப்பர் தகவல்….!!!!
SeithiSolai Tamil January 12, 2025 07:48 PM

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதோடு இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகின்றது. இதில் பல இடங்களில் வேட்டி, சேலை ஸ்டாக் இல்லை என கடைக்காரர்கள் கூறுவதாக புகார் அளிந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது வேட்டி செயலை தயாரிப்பு பணி தற்போது வரை நிறைவு பெறவில்லை. இம்மாதம் இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.