பொதுவாக எதிர்காலத்தில் மூன்றில் ஒருவர் இந்த சர்க்கரை நோயின் தாக்குதலுக்கு ஆளாகி விடுவார் என்று ஒரு அதிர்ச்சியான புள்ளி விவரம் கூறுகிறது .இது இந்த பாஸ்ட் புட் கலாச்சரத்தாலும் ,ஸ்ட்ரெஸ் மிகுந்த வாழ்க்கை முறையாலும் அதிகமாக இளைய வயதினரையும் தாக்கி வருகிறது . பக்க விளைவுக்கு ஆளாகாமல் இயற்கை முரையில் இதை பின்வரும் நாலு பொருட்கள் மூலம் குணப்படுத்தலாம் என்கிறது ஆயுர் வேதம்
1.
திரிபலா உடலின் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது. இது கணையத்தின் செயல்திறனை தூண்டி இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது.
2.
.வேப்ப இலைகளை சுத்தமாக அலசி அதனை சற்று நசுக்கி தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து சாறை வடிகட்டி அந்த சாரை குடிக்க வேண்டும்.
3.இவ்வாறு குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு படிப்படியாக குறைய தொடங்கும். .
4.நெல்லிக்காயில் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் சி சத்து நிறைய இருப்பதால், ஆயுர்வேத மருத்துவர்கள் இதனை நீரிழிவு சிகிச்சைக்கு பரிந்துரைக்கின்றனர்.
5.நெல்லிக்காயை நேரடியாகவோ அல்லது ஜூஸாகவோ தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.
6.பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்..