Breaking: 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான…. ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!
SeithiSolai Tamil March 13, 2025 01:48 AM

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியீடபட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்படும்.

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.