நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், வார துவக்க நாளான இன்று (மார்ச் 17) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து, ஒரு சவரன் ரூ.65,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!
17/மார்ச்/2025 - ரூ. 65,680
16/மார்ச்/2025 - ரூ. 65,760
15/மார்ச்/2025 - ரூ. 65,760
14/மார்ச்/2025 - ரூ. 65,840
13/மார்ச்/2025 - ரூ. 64,960
12/மார்ச்/2025 - ரூ. 64,520
11/மார்ச்/2025 - ரூ. 64,160
10/மார்ச்/2025 - ரூ. 64,400
09/மார்ச்/2025 - ரூ. 64,320
08/மார்ச்/2025 - ரூ. 64,320
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,13,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
17/மார்ச்/2025 - ரூ. 1,13,000
16/மார்ச்/2025 - ரூ. 1,12,000
15/மார்ச்/2025 - ரூ. 1,12,000
14/மார்ச்/2025 - ரூ. 1,12,000
13/மார்ச்/2025 - ரூ. 1,10,000
12/மார்ச்/2025 - ரூ. 1,09,000
11/மார்ச்/2025 - ரூ. 1,07,000
10/மார்ச்/2025 - ரூ. 1,08,000
09/மார்ச்/2025 - ரூ. 1,08,000
08/மார்ச்/2025 - ரூ. 1,08,000
07/மார்ச்/2025 - ரூ. 1,08,000