LSG உடனான போட்டியில் DC த்ரில் வெற்றி பெற்றது. 210 என்ற இலக்கை துரத்திய DCக்கு ஜேக் ஃப்ரேசர்(1), டூபிளசிஸ்(29), அபிஷேக் போரல்(0), சமீர் ரிஷ்வி(4), அக்ஷர் பட்டேல்(22) வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
இதனால், 113/6 என தடுமாறியது. அதன்பின் ஆட்டத்தை கையில் எடுத்த அசுதோஷ் சர்மா(60) வெளுத்து வாங்கியதால், ஆட்டம் DC பக்கம் திரும்பியது. இதனால், 19.3 ஓவரில் இலக்கை எட்டியது.