BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்…. அமைச்சர் கே.என் நேரு சொன்ன குட் நியூஸ்….!!
SeithiSolai Tamil March 25, 2025 10:48 PM

தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு மேலும் இரண்டு மாநகராட்சிகளை உருவாக்கி இருப்பதாக அமைச்சர் கே.என் நேரு சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

அந்த வகையில் பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. மேலும் நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.