விக்னேஷ் புத்தூரை நீக்கினீங்கள்ல… நல்லா அனுபவிங்க பாஸ்… மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்..!!
SeithiSolai Tamil March 30, 2025 02:48 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்னேஷ் புத்தூர் பெயர் இடம்பெறவில்லை. சிஎஸ்கே அணியில் ருதுராஜ், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்படி அபாரமாக விளையாடிய விக்னேஷ் புத்தூரை போட்டியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில் இதற்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் ரசிகர் ஒருவர் இது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் அதிர்ச்சியூட்டும் முடிவு இது. விக்னேஷ் புத்தூர் இல்லாத மும்பை இந்தியன்ஸ் அணையை மிஸ் செய்கிறேன் என்று கூறியுள்ளார் .விக்னேஷ் புத்தூரை நீக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தவறு செய்ததால் தான் குஜராத் அணியானது விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.