சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான் சின்வாரி காலமானார்!!
Newstm Tamil July 09, 2025 07:48 AM

சர்வதேச கிரிக்கெட் நடுவரான பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


அப்கான் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய மறைந்த பிஸ்மில்லாஹ் ஜான் சின்வாரி, 34 ஒருநாள் போட்டிகள், 26 இருபதுக்கு - 20 சர்வதேச போட்டிகள், 31 முதல் தர போட்டிகள், 51 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 96 உள்ளூர் இருபதுக்கு 20 போட்டிகளில் நடுவராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கத்து.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான் சின்வாரி தனது 41ஆவது வயதில் காலமானார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.