கடந்த நான்கு ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி, டிஎன்யுஎஸ்ஆர்பி உள்ளிட்ட தேர்வாணையங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 1.08 லட்சம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கி உள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் பேருக்கும் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைகள் மூலம் 2.65 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.
திராவிட மாநகராட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேற்று இரவில் இருந்து இதுதான் talk of the town, talk of the nation என்றே சொல்லலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.