சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் செப் 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
வரும் செப் 9ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* தேனி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.