தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்திற்கு சென்றது. ஒரு கிராம் ரூபாய் 11,000-க்கும் அதிகமாகவும், ஒரு சவரன் ரூபாய் 91,000-க்கும் அதிகமாகவும் விற்பனையானதை நாம் பார்த்தோம்.
இந்த நிலையில், தொடர் ஏற்றத்திற்கு பிறகு இன்று தங்கம் விலை சற்று குறைந்து இருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 165-ம், ஒரு சவரன் ரூபாய் 1,320-ம் குறைந்துள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளியின் விலை தொடர் ஏற்றத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 3,000 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்த தகவல் இதோ:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,425
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 11,260
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 91,400
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 91,080
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,463
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,283
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 99,704
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 98,264
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 180.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 180,000.00
Edited by Siva