தினமும் உணவில் தயிரை சேர்த்து கொண்டால் நம் உடலில் நேரும் மாற்றம்
Top Tamil News November 10, 2025 09:48 AM

பொதுவாக பலரும் தொப்பை பிரச்சினையாலும் ,உடல் எடை அதிகரிப்பு பிரச்சினையாலும் அவதி படுகின்றனர் .இந்த தொப்பையை குறைக்க எவ்வளவோ இயற்கை வழிகள் உண்டு 
தொப்பையை குறைக்க செய்ய வேண்டியவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.பொதுவாக நம் உடலுக்கு தினமும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் வறட்சியில்லாமல் இருக்கும்  
2.மேலும் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி விடும் ,மேலும்  வயிற்றைச் சுற்றி காணப்படும் தொப்பையும் குறைந்துவிடும்.
3.தொப்பை குறைய உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். 
4. உப்பை அதிகம் சேர்த்தால் உடலில் தண்ணீரானது வெளியேறாமல் அதிகமாக தங்கி தொப்பை கரையாது .
5.நாம் உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொள்ளலாம்.  இதனால் தொப்பையை குறைவதோடு உடல் எடையும் குறைந்து ஆரோக்கியம் சிறக்கும் .
6. காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.
7.மேலும் நட்ஸில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால் , ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
8.மேலும் சிட்ரஸ் பழங்கலில்  உள்ள வைட்டமின் சி,  தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும்.
9.தினமும் உணவில் தயிரை சேர்த்து கொண்டால் , அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால்  தொப்பை குறைக்கும்.
10.மேலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.
11.மேலும் தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.