Kerala Lottery Result: கேரள லாட்டரி: இன்று பாக்யதாரா குலுக்கல்! பரிசு விவரம் உடனுக்குடன்! லக் உங்களுக்கா??
மாய நிலா February 09, 2026 03:14 PM

கேரள மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக அரசே லாட்டரி விற்பனை, குலுக்கலை நடத்தி வரும் நிலையில், தினந்தோறும் லாட்டரி பரிசுகள் களைகட்டி வருகின்றன. தினந்தோறும் என 7 வகையான லாட்டரிகள், விழாக் காலங்களில் பம்ப்பர் லாட்டரிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. 

இன்று பாக்யதாரா லாட்டரி

அந்த வகையில் பாக்யதாரா லாட்டரி இன்று (பிப்ரவரி 09, 2026) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது. இதில் பரிசு பெறுவோரின் விவரங்களை உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் போதைப்பழக்கமாக மாறும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், அவற்றை புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டுதலாகவோ பயன்படுத்தக்கூடாது; மாறாக, இது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. ABP நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது.)

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.