கேரள மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக அரசே லாட்டரி விற்பனை, குலுக்கலை நடத்தி வரும் நிலையில், தினந்தோறும் லாட்டரி பரிசுகள் களைகட்டி வருகின்றன.
தனலட்சுமி லாட்டரி இன்று (பிப்ரவரி 11, 2026) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது. இதில் பரிசு பெறுவோரின் விவரங்களை உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.