சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,20,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16,494 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,31,952 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் என்று ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,95,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.