"திமுகவையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது" - மு.க.ஸ்டாலின்
Top Tamil News April 01, 2026 07:48 PM

டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் திமுகவின் unofficial கிளைகள்  என டீக்கடையில் வாக்கு சேகரித்ததை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது. இதுதான் நாம வளர்ந்த இடம், அரசியலையும் உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம்!  டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் = திமுக-வின் unofficial கிளைக் கழகங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.