சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு
Top Tamil News May 10, 2026 05:48 PM

சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2011-16ல் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருந்த இவர், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வென்றார். நாளை நடைபெறவுள்ள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.