ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10 Morning Headlines, 15 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஜூன் 15 அன்று, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 95.11-லிருந்து 94.65-ஆக உயர்ந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் உயர்ந்ததோடு, தகவல் தொழில்நுட்பம், வங்கி மற்றும் உலோகங்கள் போன்ற துறைகளிலும் வாங்குதல் அதிகரித்தது. Read More
அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் இஸ்ரேலிய தலைவர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அவர்கள் அதன் நிபந்தனைகளை நிராகரித்ததோடு, அது இஸ்ரேலை கட்டுப்படுத்தாது என்றும் எச்சரித்துள்ளனர். Read More
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் விவகாரத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். Read More
பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் \'சின்ன சின்ன ஆசை\' Read More
ஜூன் 2026, மும்பை: ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2026க்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் மற்றும் ஸ்ட்ரீமிங் பங்குதாரரான ஜியோஸ்டார், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஸ்பான்சர்களின் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. Read More
தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. Read More
பெற்றோர்கள் குழந்தையின் உயர வளர்ச்சியைத் தவறாமல் கண்காணிப்பது அவசியம். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்த பிரச்னை தெரிய வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Read More
Gold and silver rate today : ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கடந்த வாரம் குறைந்த தங்கத்தின் விலையானது. வார இறுதியில் மீண்டும் உயர தொடங்கியது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. Read More