சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
கு. அஜ்மல்கான் July 27, 2026 12:44 PM

தங்கத்தின் விலை நிலவரம்

  • ஜூலை 22 ஆம் தேதி  கிராம் ஒன்றுக்கு 210 ரூபாய்  உயர்ந்து 13,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து 1,07,440 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 23 ஆம் தேதி கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனை.
  • ஜூலை 24 ஆம் தேதி கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து ரூ.13,230க்கும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840 விற்பனை
  • ஜூலை 25 ஆம் தேதிகிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,6,400 ரூபாய்க்கு விற்பனை.ஜூலை 26 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில்,  கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,06,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளி விலையானது எந்த வித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 240 ரூபாய்க்கும்,  கிலோ பார்வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.