ABP Nadu Top 10, 15 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP NADU August 15, 2026 11:44 PM
  1. Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. விஜய்க்கு முன்பே அரசியலில் களமிறங்கி தேர்தலில் வென்ற அமிதாப் பச்சன், போஃபர்ஸ் சர்ச்சையால் இரண்டு ஆண்டுகளில் பதவி விலகினார். Read More

  3. இந்தியா 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடியதை ஒட்டி, எக்ஸ் தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்த பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி. Read More

  4. ஈரானுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் பகுதி குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒரு பெரிய கூற்றை முன்வைத்துள்ளார். Read More

  5. சுதந்திர தின விழாவில் த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லை என வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  6. தமிழில் ஹிட்டான ‘ஏதோ ஒரு பாட்டு’ பாடல் அமீர்கான் நடித்த ‘Mann’ படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார் Read More

  7. மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More

  8. மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More

  9. Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

  10. Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வாரத்தின் இறுதி நாளான இன்றும் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.