ABP Nadu Top 10 Morning Headlines, 16 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Air India Gun Shot: ஏர் இந்தியா விமானத்தில் பயணி கொண்டு சென்ற துப்பாக்கி வெடித்ததில் பணியாளர்கள் 2 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
தனது வான்வெளி மீறப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானிய விமானிகள் கத்தார் படைகளால் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளதாகவும் கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகை சோனா தனது திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். Read More
ஹைதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினூர் ஹோட்டலில் விஸ்வநாத அண்ட் சன்ஸ் படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. படம் ரிலீசாகி ஒரே நாளில் ஏன் இந்த ஏற்பாடு என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். Read More
மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More
Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வாரத்தின் இறுதி நாளான இன்றும் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. Read More