கேன்சர் செல்களை அழித்து அவை மீண்டும் வளராமல் காக்கும் இந்த பொருள்
Top Tamil News December 29, 2024 11:48 AM

பொதுவாக  கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்ற ஊட்ட சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளது .இந்த சத்துக்கள் நம் உடல் நலத்திற்கு என்ன  நன்மைகளை வாரி வழங்குகிறது என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.இந்த கற்றாழையிலிருந்து எடுப்படும் ஜெல் பல தோல் பிரச்சினைகளையும் ,பொலிவான சருமம் ,அடர்த்தியான கூந்தலுக்கு உதவுகிறது


2.நம் நாட்டில் நெடுங்காலமாகவே மாத்திரை சாப்பிட்டு நீரிழிவு நோயாளிகள்  அவதியுறுகின்றனர் .
3.அவர்கள் கற்றாழை சாறு மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
4.பல்வேறு நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் படி கற்றாழை தண்டுகளை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு வந்ததில் அவர்களின் சுகர் அளவு பெருமளவு குறைந்துள்ளது
5.மனிதர்களுக்கு பல காரணங்களால் அவர்களின் உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை.
6.இந்த கேன்சர் செல்களை அழித்து அவை மீண்டும் வளராமல் காப்பதில் கற்றாழை பெரிய நன்மை செய்து நம் தலைமுறையினையே கேன்சரிலிருந்து காக்கும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.