Bigg Boss Tamil Season 8 Day 87 இல் TTF டாஸ்க் விறுவிறுப்புடன் தொடங்கியது. முதலாவதாக யார் அதிக பாயிண்ட் பெற விரும்புகிறார்கள் என்று லிவிங் ஏரியாவில் வைத்து பிக்பாஸ் பேச சொன்னார். ஒருவராக வந்து தங்களுக்கு ஏன் அந்த மூன்று பாயிண்ட்கள் வேண்டும் என்று பேசினார்கள். யார் பேசியது கவரும் வகையில் இருந்தது என்பதை பார்த்து மஞ்சரிக்கு vote செய்தார்கள். அதன்படி மஞ்சரிக்கு 3 பாயிண்ட் வழங்கப்பட்டது. ஆனால் இது சரியாக படவில்லை எந்த ஒரு டாஸ்குமே இல்லாமல் மூன்று பாய்ண்டை அசால்டாக தூக்கிக் கொடுப்பது போல் இருந்தது.
அடுத்ததாக போன் டாஸ்க் வந்தது. அதாவது யார் போன் ரிங் ஆகும் போது ஓடிப்போய் எடுக்கிறார்களோ அவர்கள் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கை அவர்களுக்காக மற்றவர்களை செய்ய வைக்க வேண்டும். செய்ய வைக்கும் நபர் அந்த டாஸ்கே முடிக்காத பட்சத்தில் யார் போன் எடுத்தார்களோ அவர்கள் அந்த போட்டியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் கூறியிருந்தார்.
அதன்படி முதலாவதாக முத்து போனை எடுக்கும்போது ரயான் கப் டவர் செய்ய வேண்டும் என்று கூறினார் பிக் பாஸ். குறிப்பிட்ட நேரத்தில் ரயான் முடிக்கவில்லை. அதனால் முத்து வெளியேறிவிட்டார். அடுத்ததாக தீபக் ஃபோனை எடுத்தார். ரானவ் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வந்தது. ராணவால் தண்ணீர் குடிக்க முடியவில்லை தீபக் வெளியேறிவிட்டார்.
அடுத்ததாக சௌந்தர்யா போனை எடுத்தார் அப்போது ஃபுல் மீல்சை விஷால் சாப்பிட வேண்டும் என்று வந்தது. விஷால் எவ்வளவோ முயற்சி செய்தும் சாப்பிட முடியவில்லை. ஆனால் இறுதி வரை அவர் சென்று விட்டார். அதற்கு அனைவரின் பாராட்டையும் பிக் பாஸ் பாராட்டையும் பெற்றார். அடுத்து சௌந்தர்யாவும் அவுட் ஆகிவிட்டார்.
இப்படி பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் அனைத்துமே யாராலயுமே செய்து முடிக்கவில்லை. திணறி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்ததாக புத்தாண்டை முன்னிட்டு டின்னர் அனுப்புகிறேன் ஆனால் ஐந்து பேருக்கு தான் டின்னர் கிடைக்கும் மீதி ஐந்து பேருக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு உங்களுக்குள்ளே பிரித்துக் கொள்ளுங்கள் என்று பிக் பாஸ் கூறினார். இந்த வாக்குவாதம் நெடுநேரம் சென்றது.
இறுதியில் தீபக், முத்து, சௌந்தர்யா, ஜாக்குலின், ரயான் ஆகியோர் டின்னர் எடுத்துக் கொள்வதாக கூறினார். மீதி உள்ளவர்களுக்கு பாய்ண்ட் கொடுத்தார்கள். இதுவரையும் இந்த TTF டாஸ்க் விறுவிறுப்பாக தான் செல்கிறது. பாய்ண்ட்ஸ் ஏறியும் இறங்கியும் வருவதால் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியவில்லை. யார் வெற்றி பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.