திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விமல் ராஜ் என்பவர் பழக்கமானார். இந்த நிலையில் விமல் சிறுமியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி விமல் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால் சிறுமி கத்தி கூச்சலிட்டால் உடனே அக்கம் பக்கம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அழித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விமலை கைது செய்தனர்.