Gold Price: `ஏறிய தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?
Vikatan January 15, 2025 06:48 PM
தங்கம் விலை...

நேற்றை விட, ஒரு கிராம் தங்கம் ரூ.10ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.80 ஆகவும் உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.7,340 ஆகும்.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.58,720 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி...

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.101.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.