ஆமாங்க! நாம பொருளாதாரத்தில் வெற்றி அடையனும்னு என்னன்னவோ பண்றோம். யார் யாரிடமோ அட்வைஸ் கேக்குறோம். பல புத்தகங்களையும், யூட்யூப் வீடியோக்களையும் பாக்குறோம். ஆனா பொருளாதாரம் மற்றும் முதலீட்டின் அடிப்படையை சரியா புரிஞ்சிட்டு இருக்கோமா? தனி நபர் நிதி நிர்வாகத்தை பொறுத்தவரை ரொம்ப சிம்பிளான சில அடிப்படைகளை நாம பின்பற்றினாலே போதும், பணம் பற்றிய கவலை இல்லாம நிம்மதியா இருக்கலாம்!
சரி, இந்த அடிப்படை புரிதலை எப்படி பெறுவது? விகடனின் புதிய முயற்சியான லாபம் நிறுவனம் நடத்த இருக்காங்க... அதன் விவரங்கள் இதோ...
இந்த நிகழ்ச்சியில் என்னவெல்லாம் பேசப்போறோம்?
* பட்ஜெட் போடுவது எப்படி?
* பர்சனல் ஃபைனான்ஸ் அடிப்படை, டிப்ஸ் & ட்ரிக்ஸ்
* குழந்தைகளின் மேற்படிப்புக்கு முதலீடு செய்வது எப்படி?
* நிம்மதியான ரிட்டைர்மென்டுக்கு பிளான் செய்வது எப்படி?
* மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டின் அடிப்படைகள்
நிகழ்ச்சி யாருக்கானது?
* 35-45 வயதுக்கு உள்ளானவர்களுக்கு மட்டுமே
* குழந்தைகளின் வருங்காலம் நோக்கி சிந்திப்பவர்கள்
* வளமான வாழ்க்கை வேண்டும் என்று நினைப்பவர்கள்
* முதலீடு செய்ய பணம் இருந்தும் இன்னும் முதலீட்டைத் துவங்காதவர்கள்.
இந்த வெபினார் நிகழ்ச்சியில் இரண்டு நிபுணர்கள் பேசப்போறாங்க. நாணயம் விகடன் உள்ளிட்ட பல தளங்களில் நிதி ஆலோசனை வழங்கி வரும் சுந்தரி ஜெகதீசன் அவர்களும், நாணயம் விகடனின் முன்னாள் ஆசிரியரும், லாபம் நிறுவனத்தின் தற்போதைய கன்டென்ட் ஹெட், ஏ.ஆர். குமார் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிதி சம்பந்தமான வழிகாட்டலை வழங்க இருக்காங்க...
நாள்: ஜனவரி 26, 2025, ஞாயிறு
நேரம்: காலை 11 - 12.30 மணி
முக்கிய குறிப்பு: இந்த நிகழ்ச்சியில் வருங்காலத்தை சிறப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் உடைய 75 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் எதுவும் கிடையாது. பதிவு செய்து அனுமதி கிடைக்காதவர்களுக்கு அடுத்த வெபினாரில் அழைப்பு விடப்படும்.
பதிவு செய்ய க்ளிக் செய்க... :