டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மலேசியாவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் தென் ஆப்பிரிக்காவில் வீழ்ச்சி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற சாதனை படைத்துள்ளது
.இந்நிலையில் உலகக் கோப்பையை தட்டி தூக்கிய மகளிர் அணிக்கு தற்போது பிசிசிஐ 5 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் இரண்டாம் முறையாக உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.