நயன் விக்கி ட்ரீம் ஹவுஸ்... 100 கோடி செலவில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாக 7000 சதுர அடி பங்களா... வைரல் க்ளிக்ஸ் !
Dinamaalai March 16, 2025 07:48 PM

 
 
நயன்தாரா விக்னேஷ் சிவன்  இருவரும் சென்னை வீனஸ் காலனியில் புது ஹோம் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.7000 சதுர அடியில் இருந்த பங்களாவை அப்படியே பாரம்பரியம் மற்றும் கலைநயத்துடன் மாற்றியுள்ளனர்.

இதற்கான செலவு மட்டுமே 100 கோடியை நெருங்கும் எனக் கூறப்படுகிறது.  நிகிதா ரெட்டி இந்த ஸ்டுடியோவை நயன்தாராவுக்கு பிடித்த மாதிரி வடிவமைப்பு செய்துள்ளார்.

நயன் இந்த ஸ்டுடியோவை பிசினஸ் மீட்டிங், குடும்பத்துடன் என்ஜாய் செய்வது என தனித்தனியாக வடிவமைக்க சொல்லியிருந்தார். இவைகளுக்காக வீடு தற்போது பிரத்யேகமாக தயாராகியுள்ளது. மரத்தால் ஆன அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என இந்த ஸ்டுடியோ கண் கவரும் வகையில் உள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.