சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமீபகாலமாக மனிதர்கள், விலங்குகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு நபர் நாயை ரயிலில் இருந்து தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.